"2026 தேர்தலில் 2வது இடத்தில் விஜய் இருப்பார்" - தமிழிசை கணிப்பு

Update: 2025-04-14 13:42 GMT

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2வது இடத்தை பிடிக்கலாம் என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை கணித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க அரசியலுக்காக செயல்படுவதாகவும் பா.ஜ.க அவசியத்திற்காக செயல்படுவதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்