Tvk | Tvk Vijay | Kovai | மாநாடு முடிந்து கிளம்பிய விஜய்க்கு வந்த செய்தி - அதிர்ச்சியில் தொண்டர்கள்

Update: 2025-04-26 14:53 GMT

விஜய் தங்கியிருந்த ஹோட்டல் அருகே, விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்/விஜய் தங்கியிருந்த ஹோட்டல் அருகே உள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்/சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்/போலீசார் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது

Tags:    

மேலும் செய்திகள்