TVK | Nanjil Sampath | "தவெக மீது காதல்.. கல்யாணம் பண்ணது திமுகவை.."

Update: 2026-01-05 11:19 GMT

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் நடந்த தவெக நிகழ்வில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான நாஞ்சில் சம்பத், "தவெக மீது தங்களுக்கு காதல் இருப்பதாகவும்... ஆனால் திமுகவை திருமணம் செய்து விட்டதாக" காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தன்னிடம் பேசியதாக அப்போது தெரிவித்தார்....

Tags:    

மேலும் செய்திகள்