Dy CM Udhayanidhi Stalin | பச்சைக்கொடி காட்டிய DyCM.. பொங்கலுக்கு ஊர்களுக்கு செல்வோருக்கு குட் நியூஸ்
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 61 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சென்னை தீவுத்திடல் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு போக்குவரத்து கழகத்திற்கு SETC சார்பில் 110 பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது 61 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு அவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருப்பது, குறிப்பிடத்தக்கது...