TTV Dhinakaran | BJP Annamalai | "அண்ணாமலை பேசியது உண்மை தான்"- களத்தை அதிரவிடும் TTV தினகரன்..

Update: 2025-12-27 13:59 GMT

"அண்ணாமலை என்னிடம் பேசி வருவது உண்மை யாரும் யாருக்கும் அழுத்தம் தர முடியாது..."

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், டெல்லிக்கு அழைத்து... யாரும் யாருக்கும் அழுத்தம் தர முடியாது... என்று பேசியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்