Mic Check | "விஜய் என் வழிகாட்டி; என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்கு தான்.." கண்கலங்கிய செங்கோட்டையன்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடந்த தவெக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், "வழிதெரியாமல் நின்ற போது.. விஜய் தனக்கு வழிகாட்டியதாக.." கண்ணீர் மல்க தெரிவித்தார்..