Thirumavalavan | சீமான் குறித்த கேள்வி - மாறிய திருமா முகம்... சட்டென கொடுத்த பதில்

Update: 2025-12-27 14:58 GMT

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திமுகவுக்கு எதிரான ஓட்டுகளை யாராவது ஒருவர் பெறுவது வழக்கமானது தான் என்று தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்