Nainar | Vijay | "விஜய் பாஜக கூட்டணிக்கு வந்தால்.." தமிழிசை கருத்துக்கு நயினார் பரபரப்பு ரிப்ளை

Update: 2025-12-27 16:17 GMT

தவெக தலைவர் விஜய், பாஜக கூட்டணிக்கு வந்தால் அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்த கருத்தை தாம் வரவற்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்