TVK Vijay | Seeman | ``விஜய், சீமானை தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்தால்..'' | திருமாவளவன் பரபரப்பு பேச்சு

Update: 2025-12-27 15:00 GMT

சீமானும், விஜய்யும் வலிமை பெற்றால், தமிழ்நாட்டில் பாஜக வலிமை பெறுவதாக பொருள் என்று, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்