Kanimozhi | "அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்" - மேடையில் பரபரப்பை கிளப்பிய கனிமொழி

Update: 2025-06-19 06:39 GMT

"தேர்தலில் எந்த எல்லைக்கும் பா.ஜ.க செல்லும்" - தி.மு.க எம்.பி. கனிமொழி

தேர்தல் களத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, ஒன்றாக இணைய முடியாதவர்களை எல்லாம் பாஜக ஒன்றாக இணைத்து வருவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்