Tiruppur | MLA | Protest | "இப்பவே செய்யணும்" - கடுப்பாகி தர்ணாவில் இறங்கிய MLA

Update: 2026-01-05 09:26 GMT

குப்பை அள்ளப்படாததால் திருப்பூர் எம்எல்ஏ தர்ணா

திருப்பூர் மாநகராட்சி வெள்ளியங்காடு முத்தையன் கோவில் அருகே ஒரு வார காலமாக குப்பை அள்ளப்படாததால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் இப்பொழுதே குப்பைகளை அல்ல வேண்டும் எனக் கூறி திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் திடீரென குப்பைமேடு உள்ள பகுதிக்கு அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்