``தமிழுக்கு பல்வேறு ஆபத்து''.. மேடையில் சொன்ன துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2025-04-20 16:10 GMT

தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெரிய ஆபத்தைக் கொண்டு வர நினைக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்கள் மத்திய அரசின் சூழ்ச்சிகளை புரிந்து கொண்டால் எதிரியை வெல்லலாம் எனத் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் அரசு கலை கல்லூரியில் கலைஞர் கலையரங்கத்தை திறந்து வைத்து பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்