ராணிப்பேட்டை அருகே பயணிகள் நிழற்குடையை அகற்ற எதிர்பபு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரால் போக்குவரத்து பாதித்தது.
லாலாபேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் சொந்த செலவில் நிழற்குடை ஒன்றை அமைத்தனர்.