"தமிழக அரசு ஈகோ பார்க்கிறது" - தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி
மத்திய அரசிடம் தமிழக அரசு ஈகோ பார்க்காமல், மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக கூட்டணி தலைவர்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைத்து விட்டு, வெளியில் இருமொழி கொள்கை பேசுகிறார்கள் என்றார்.