/ஈரோட்டில் தம்பதி கொலை, கொள்ளை - ஈபிஎஸ் கண்டனம்/விளாங்காட்டு வலசு கிராமத்தில், தம்பதியை கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி/திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த கொலை சம்பவங்களை பட்டியலிட்டு காட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி/இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி/மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல், உயிரை கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு உள்ளதாக ஈபிஎஸ் கண்டனம்/குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கை காக்கும் பணியை செய்ய வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்/