``ஆட்சியில் பங்கு.. அமைச்சரவையில் இடம்’’ - திமுகவிடம் காங். சட்டமன்ற குழு தலைவர்
திமுகவிடம் ஆட்சியில் பங்கு கோருவோம் என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் கருத்து