தமிழக காவல்துறையை தன்னிடம் அளித்தால் சட்டம் ஒழுங்கை சீரமைப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி கூறிய கருத்து, பிரசாந்த் கிஷோர் விஜய்யை 2026 தேர்தலில் போட்டியிடுமாறு அட்வைஸ் செய்திருப்பதாக கூறப்படும் தகவல் உள்ளிட்டவைக்கு அமைச்சர் சேகர்பாபு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.