பிரபாகரன் புகைப்பட சர்ச்சை - "அத விடுங்க" - பதிலளிக்க மறுத்த சீமான் | Seeman | TVK Vijay | ThanthiTV

Update: 2025-01-22 02:47 GMT

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்பட சர்ச்சைக்கு பதிலளிக்க மறுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய, மாநில அரசுகள் நாடகமாடுவதாக விஜய் கூறிய கருத்து சரி என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்