இஸ்லாமிய கைதிகள் விடுதலை விவகாரத்தில் போராட்டம் - சீமான் பரபரப்பு பேட்டி

Update: 2025-07-10 02:13 GMT

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். விசாரணை கைதிகளாக சிறையிலுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் குடும்பத்தினரை, மதுரை நெல்பேட்டையில் சீமான் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இந்த விவகார​த்​தில் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்