முகுந்தனுக்கு பதவி.. ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்த ராமதாஸ்

Update: 2025-06-20 04:52 GMT

பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக நிர்வாகிகளிடம் அன்புமணி பேசியபோது சிரிப்பலை எழுந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், ஒவ்வொருவரும் ஒரு கருத்துக்கு ஆதரவாக இருக்கலாம்... அந்த நேரத்தில் நகைச்சுவை பொங்கலாம் எனக் கூறியுள்ளார். மேலும், முகுந்தனுக்கு பாமகவில் பதவி வழங்கப்படும், காலம் அதனை முடிவு செய்யும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்