#BREAKING || Pope Francis Death | போப் பிரான்சிஸ் மறைவு - பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
போப் பிரான்சிஸ் மறைவு - தலைவர்கள் இரங்கல்/“போப் பிரான்சிஸின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்“ - முதல்வர் ஸ்டாலின்/“ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி ஆகியவற்றால் மரியாதை ஈட்டியவர்“ - முதல்வர் /"இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" - பிரதமர் மோடி/“ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார்“ - பிரதமர் மோடி/“அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன்“ - பிரதமர் மோடி/"இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும்" - பிரதமர் மோடி