JUSTIN | Anbumani | PMK "என் அம்மா மீது சிறு துரும்பு கூட பட விட மாட்டேன்" -மேடையில் உருகிய அன்புமணி

Update: 2025-05-30 11:10 GMT

அம்மா மீது சிறு துரும்பு கூட பட விட மாட்டேன் - அன்புமணி/என் அம்மா மீது சிறு துரும்பு கூட பட விட மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் /"உலகத்திலேயே ரொம்ப பிடித்தது எங்கள் அம்மா தான், அவர்களுக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும்"/"எவ்வளவு பாரம் இருந்தாலும், வெளியே சொல்லாமல், எனக்குள்ளேயே வைத்துக் கொள்வேன்"

/"எவ்வளவோ அவமானங்களை சந்தித்து உள்ளேன்"/"நான் நம்பிக்கை உடன் இங்கே வந்திருக்கிறேன்"

/"மேடையில் சின்ன சின்ன குழப்பங்கள் வரும்"

Tags:    

மேலும் செய்திகள்