Breaking | P Chidambaram faints | மயங்கி விழுந்த ப.சிதம்பரம்... தூக்கிச்செல்லப்படும் பரபரப்பு காட்சி
திடீரென மயங்கி விழுந்த ப.சிதம்பரம்/அகமதாபாத்தில் நடைபெற்ற காங். செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மயங்கி விழுந்தார்/கடும் வெயில் காரணமாக ப.சிதம்பரம் மயங்கியதாக தகவல்/மயங்கி விழுந்த ப.சிதம்பரத்தை காங். நிர்வாகிகள் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்/ப.சிதம்பரம் தற்போது நலமுடன் இருப்பதாகவும், கவலைப்பட எதுவும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன