CM Stalin | DMK | "ஒன் டூ ஒன்" மீட்டிங் - தனித்தனியாக சந்தித்து முதல்வர் ஆலோசனை
“உடன்பிறப்பே – வா“ என்ற தலைப்பில் 234 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒன் டூ ஒன் ரீதியில் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணிகண்டன் வழங்க கேட்கலாம்...