பாஜகவினரின் ஃபோன் ஒட்டுகேட்கப்படுகிறது - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தனது ஃபோன் உட்பட பா.ஜ.க.வினரின் போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாகவும், தாங்கள் பேசுவதை தி.மு.க அரசு கண்காணித்து வருவதாகவும், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்...