Minister Raghupathi | EPS | மறைக்கும் ஈபிஎஸ் - அமைச்சர் ரகுபதி தாக்கு
ரெய்டுக்கு அஞ்சி அதிமுகவை அடமானம் வைத்தவர் ஈபிஎஸ் - அமைச்சர் ரகுபதி, அதிமுகவின் ஆட்சியை, சிறப்பான ஆட்சி என சோற்றுக்குள் முழு பூசணிக்காயை ஈபிஎஸ் மறைப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.... ரெய்டுக்கு அஞ்சி அமித்ஷாவிடம் அதிமுகவை அடமானம் வைத்துள்ளதாகவும், அதிகாரம் என்ற போலி சட்டையை எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுக்குழு அணிவித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....