ஈரோடு விஜய் பிரசாரம் - தவெகவினருக்கு வந்த ஷாக் நியூஸ்

Update: 2025-12-11 16:32 GMT

ஈரோட்டில் விஜய் பிரசாரம் - அனுமதி வழங்க கூடாது என கடிதம்/ஈரோடு, விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் வரும் 18ம் தேதி பிரசாரம் நடத்த திட்டமிட்டுள்ள தவெக தலைவர் விஜய்/பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடம் விஜயாபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது என தகவல்/இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் அம்மன் கோயில் இடத்தில் பிரசாரம் நடத்த அனுமதிக்கக்கூடாது என ஈரோடு ஆட்சியருக்கு கடிதம்/அனுமதி வழங்கக்கூடாது என கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி, ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்/செயல் அலுவலரின் கடிதத்தால் தவெகவினரின் பிரசாரத்திற்கு அனுமதி கிடைப்பதில் புதிய சிக்கல் //

Tags:    

மேலும் செய்திகள்