அமைச்சர் மீதான வழக்கு | சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-12-11 11:24 GMT

கொரோனா காலத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கு/அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2020ல் விருதுநகரில் போராட்டம் நடத்திய கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சச்திரன்/5 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என அமைச்சர் மீதான வழக்கு ரத்து

Tags:    

மேலும் செய்திகள்