#JUSTIN || "கரெக்டா உள்ள இருந்தாகணும்’’ - கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா ஸ்டிரிக்ட் ஆர்டர்
"கரெக்டா உள்ள இருந்தாகணும்’’ - கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா ஸ்டிரிக்ட் ஆர்டர்
"மாமன்ற கூட்டம் - சரியாக காலை 10 மணிக்கெல்லாம் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளே இருக்க வேண்டும்"
மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உத்தரவு