Karunas | "எதுக்குமே வாய திறக்க மாட்டேன்னா என்ன இது.." - விஜய் குறித்து கேட்டதும் டென்ஷனான கருணாஸ்

Update: 2026-01-21 02:59 GMT

ஜனநாயகன் படத்தின் மூலம் பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? என்பது குறித்து விஜய் தான் கூற வேண்டும் என்றும், டப்பிங்கிற்கு மட்டும் குரல் கொடுப்பேன் என்று விஜய் நினைப்பது தவறு என்றும்

நடிகர் கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்