ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்
சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் வைத்திலிங்கம்
ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவில் வைத்திலிங்கம் இடம்பெற்று இருந்தார்
ஓபிஎஸ் தலைமையிலான அணியில் செயல்பட்டு வந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைகிறார்