TTV | சென்னை வந்த முக்கிய புள்ளி.. டிடிவி எடுக்கப்போகும் முடிவு - பரபரக்கும் அமமுக ஆபீஸ்
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அக்கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமச்சந்திரன் கூற கேட்போம்.