MK Stalin | ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2026-01-21 06:01 GMT

முதலமைச்சர் ஸ்டாலின்,

சென்னை, ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் நடைபெறும் அரசு விழாவில்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைக்கிறார்கள்.

மேலும், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, விழாப் பேருரை ஆற்றுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்