PM Modi | Chennai | சென்னை வருகிறார் பிரதமர்.. பரபரப்பாக நடக்கும் பாதுகாப்பு வேலை..
பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி சென்னை வருவதையொட்டி டெல்லியில் இருந்து, சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமான நிலையத்தில் ஆய்வு நடத்தினர்.