EPS | Nainar Nagendran | "தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் ஈபிஎஸ் தான்" - நயினார் நாகேந்திரன்
EPS | Nainar Nagendran | ADMK | BJP | "தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் ஈபிஎஸ் தான்" - நயினார் நாகேந்திரன் கருத்து
முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் 107வது பிறந்தநாளை ஒட்டி, விழுப்புரம் மாவட்ட பாஜக சார்பில் கோவிந்தசாமி நினைவு மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் ஈபிஎஸ் தான் என தெளிவுபடுத்தினார்.