வடமாநிலத்தவர் குறித்து துரைமுருகன் சர்ச்சை பேச்சு.. அன்புமணி விமர்சனம்

Update: 2025-03-14 04:03 GMT

வடமாநிலத்தவரின் திருமணம் குறித்து அமைச்சர் துரைமுருகன் அவ்வாறு பேசியிருக்க கூடாது என்று,பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக அரசின் இருமொழி கொள்கையை ஏற்று மத்திய அரசு விட்டு விட வேண்டும் என்று கூறினார்.உத்தர பிரதேசத்தில் இரு மொழி கொள்கை கூட கிடையாது என்றும் அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்