திமுகவின் பழுத்த தொண்டன் வைத்த கோரிக்கை

Update: 2025-03-10 09:08 GMT

திமுக உழைப்பாளி என்று சான்றிதழ் வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, ஈரோட்டை சேர்ந்த 90 வயதான முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய 90 வயதான சுப்பிரமணி, தான் மொழிப்போர் தியாகி எனவும், இந்த வயதிலும் திமுகவுக்காக உழைத்து வருவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்