கலைஞர் நூற்றாண்டு தோரணவாயிலை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2025-05-12 07:55 GMT

சென்னை தரமணி டைடல் பார்க் அருகில் தமிழரசு அரசு இதழ் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு தோரணவாயிலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்