"இன்று சிலர் கட்சி தொடங்கியவுடன் முதலமைச்சர் என்கிறார்கள்" - முதல்வர் பரபரப்பு பேச்சு
கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சி மற்றும் அடுத்த முதலமைச்சர் என சிலர் கூறுவதாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை, முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்..