CM Stalin | EPS | முதல்வருக்கு ஈ.பி.எஸ் சவால்

Update: 2025-12-27 13:11 GMT

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியது குறித்து ஓரே மேடையில் விவாதிக்க தயாரா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அவசர கதியில் வெளியிட்ட அறிவிப்பை, மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்