Annamalai-க்காக காத்திருந்த BJP தொண்டர்கள்- அந்தபக்கமாக வந்த Geetha Jeevan-ஐ பார்த்ததும் செய்த செயல்
பாஜக தொண்டர்கள் முழக்கம் - கடந்து சென்ற அமைச்சர்
தூத்துக்குடி விமான நிலையத்தில், அண்ணாமலை வருகைக்காக காத்திருந்த பாஜக தொண்டர்கள், அங்கு வந்த அமைச்சர் கீதாஜீவனை பார்த்து முழக்கம் எழுப்பினர்.