Murugan Maanadu | Pawan Kalyan | முருக மாநாடு முடிந்து ஆந்திரா கிளம்பும்முன் பவன் சொன்ன வார்த்தை

Update: 2025-06-23 03:17 GMT

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, கடவுள் நம்பிக்கை இருப்பவர்களின் கூட்டம் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தனி விமானம் மூலம், ஆந்திர கிளாம்பிய அம்மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மாநாடு சிறப்பாக இருந்தாகவும், கந்த சஷ்டி கவசம் பாடியது மகிழ்ச்சி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்