CM Stalin | MK Stalin | DMK | Tirupathur | திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ரூ.517 கோடி -முதல்வர் அதிரடி
ரூ.517 கோடியிலான நலத்திட்டங்களை வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின் /ரூ.174.39 கோடியிலான 90 முடிவுற்ற பணிகள் திறந்து வைப்பு/ரூ.68.79 கோடியிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் /1,00,168 பயனாளிகளுக்கு, 273.83 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகள்