ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டம்? - இஸ்ரேல் முடிவால் அதிர்ச்சியில் உலகம்
ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டம்?/ஈரான் உச்ச தலைவர் கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததை டிரம்ப் தடுத்து நிறுத்தினார் - அமெரிக்கா/ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா வெளியிட்ட தகவலால் பரபரப்பு /இந்தியா பாகிஸ்தான் போன்று இஸ்ரேலும், ஈரானும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண டிரம்ப் அழைப்பு