ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்/மத்திய அரசு தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்ட தடை
மசோதா மக்களவையில் நிறைவேற்றம்/பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு தடைவிதிக்கும் புதிய மசோதா மக்களவையில் நிறைவேற்றம்/ஆன்லைன் பண விளையாட்டு சேவை, பரிவர்த்தனை செய்வோருக்கு சிறை மற்றும் அபராதம் விதிக்க மசோதா வகை செய்கிறது /மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்த மசோதா நிறைவேற்றம்