Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (04.06.2025)| 11 AM Headlines | Thanthi TV

Update: 2025-06-04 05:50 GMT
  • சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்கும் பணி தீவிரம்...
  • பொறியியல் படிப்பில் சேர்வதற்கு அதிக ஆர்வம்காட்டும் மாணவர்கள்...
  • பரந்தூர் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன?...
  • அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம்....
  • 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவித்து வருகிறார் த.வெ.க தலைவர் விஜய்...
  • நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உத்தரவு வாபஸ்...
  • சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் ரீல்ஸ் மோகத்தில் எச்சரிக்கை பலகையை உடைத்து தூக்கி வீசிய இளைஞர்கள்...
  • நாம் தமிழர் கட்சியின் செந்தமிழர் பாசறையின் முயற்சியால் அரபுநாட்டில் இருந்து திருச்சி திரும்பிய தமிழர்...
Tags:    

மேலும் செய்திகள்