Israel Gaza War | Scratch-ல இருந்து ஆரம்பிக்கும் இஸ்ரேல்.. ஹமாஸுக்கு தொடங்கிய ஏழரை சனி

Update: 2025-09-12 05:35 GMT

பணயக் கைதிகளை விடுவித்தால்தான் போர்நிறுத்தம் என இஸ்ரேல் அறிவிப்பு

பணயக் கைதிகளை ஒப்படைத்து ஆயுதங்களை ஹமாஸ் கீழே வைத்தால்தான் காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என இந்தியாவிற்கான இஸ்ரேல் துணை தூதர் ஆர்லி ஒயிட்ஸ்மேன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்தார்.... அவருடன் எமது சிறப்பு செய்தியாளர் சலீம் நடத்திய பிரத்யேக நேர்காணலைக் காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்