எல்லாமே பொய்யா?.. தர்மஸ்தலாவில் நாடே எதிர்பாரா பகீர் திருப்பம்

Update: 2025-08-23 14:30 GMT

தர்மஸ்தலா விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி/1998ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை உடல்களை புதைத்ததாக புகார்/பெண்ணின் மண்டை ஓடு என ஆதாரத்தை கொடுத்த முன்னாள் ஊழியர்

/தடயவியல் விசாரணையில் ஆணின் மண்டை ஓடு என்பது கண்டுபிடிப்பு/சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் ஆதாரங்கள் போலி என தெரியவந்தது/அடையாளம் காட்டிய இடங்களில் எலும்பு கூடுகள் கிடைக்கவில்லை

Tags:    

மேலும் செய்திகள்