நேபாள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவித்த இந்திய தூதரகம்

Update: 2025-09-09 11:10 GMT

நேபாள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவித்த இந்திய தூதரகம்

நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் - உதவி எண்கள் அறிவிப்பு

நேபாளத்தில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு

+977–980 860 2881 , +977–981 032 6134 எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்

அவசர நேரங்களில் தொடர்புகொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

நேபாளத்தில் தொடரும் வன்முறையால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது

முன்னாள் பிரதமர், அமைச்சர்களின் வீட்டை போராட்டக்காரர்கள் எரித்து வரும் நிலையில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்