நீங்கள் தேடியது "helpline"

கொரோனா - மாநிலம் வாரியாக தனித்தனி உதவி எண் அறிவிப்பு
12 March 2020 8:16 PM GMT

கொரோனா - மாநிலம் வாரியாக தனித்தனி உதவி எண் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு குறித்த ஆலோசனைகளை பெற மாநிலங்கள் வாரியாக தனித்தனி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

மகளிர் பிரச்சனை குறித்து 181 என்ற எண்ணில் கூறலாம் - மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி தகவல்
18 Feb 2019 2:50 PM GMT

"மகளிர் பிரச்சனை குறித்து 181 என்ற எண்ணில் கூறலாம்" - மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி தகவல்

மகளிருக்கான பிரச்சனை குறித்து 181 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி தெரிவித்தார்.

நேப்பாளத்தில் சிக்கித் தவித்த 6 தமிழர்கள் மீட்பு
4 July 2018 12:24 PM GMT

நேப்பாளத்தில் சிக்கித் தவித்த 6 தமிழர்கள் மீட்பு

மீட்கப்பட்டவர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைப்பு

நேபாளத்தில் சிக்கியுள்ளவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் - அமைச்சர் உதயகுமார்
4 July 2018 8:13 AM GMT

நேபாளத்தில் சிக்கியுள்ளவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் - அமைச்சர் உதயகுமார்

நேபாளத்தில் உயிரிழந்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கியுள்ள புனித யாத்திரை பயணிகள் - வர்த்தக விமானம் மூலம் மீட்பு பணி தீவிரம்
4 July 2018 2:20 AM GMT

நேபாளத்தில் சிக்கியுள்ள புனித யாத்திரை பயணிகள் - வர்த்தக விமானம் மூலம் மீட்பு பணி தீவிரம்

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக 2 அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைலாஷ் புனித பயணிகளை மீட்கும் பணி தொடங்கியது
3 July 2018 9:51 AM GMT

கைலாஷ் புனித பயணிகளை மீட்கும் பணி தொடங்கியது

இந்திய அரசின் முயற்சியால் 7 விமானங்களை அனுப்பியது நேபாள அரசு